-
2 - A number is divisible by 2, if its unit digit (number in ones place) is any of 0, 2, 4, 6, 8. Ex. 58694 is divisible by 2 (ones value – 4) 948653 is not divisible by 2 (ones value – 3)
-
இயல் எண்கள் (Natural Numbers (or) Counting numbers): 1,2,3,…. முழு எண்கள் (Whole Numbers): 0,1,2,3,…. முழுக்கள் (Integers) : …,-3, -2, -1,0,1, 2, 3,….
-
பிரபஞ்சம்: புவியியலின் தந்தை - எராடோஸ்தினஸ், பேரண்டம் - பல கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுப்பு, அண்டங்களை பற்றிய படிப்பு - காஸ்மாலஜி, பல கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பு - அண்டம் (Galaxy)
-
-
தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் 1. நீலகிரி மலை 2. ஆனை மலை 3. பழனி மலை 4. கொடைக்கானல் மலை 5. குற்றால மலை
-
1. இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் ரயில் நிலையம்? மும்பை மாதுங்கா 2. கூர்நோக்கு அறிவியலுக்கான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால்