• அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சி – 2019ல் (ADIBF – 2019) இந்தியாவானது கௌரவ நாடு விருந்திரனராக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த புத்தக கண்காட்சியானது அரபு நாடுகளின் வளமான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் இலக்கிய வெளிப்பாட்டை காட்சிபடுத்துகிறது.
  • கே.கே.பிர்லா அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் எழுத்தாளருக்கான “சரஸ்வதி சம்மன் விருது – 2018” என்ற விருது, தெலுங்கு எழுத்தாளர் “K. சிவா ரெட்டி” என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.அவரின், பக்கிகி ஒட்டிகிலிகேட் (Pakkaki Ottigilite) என்ற பாடல் தொகுப்பிற்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இங்கிலாந்தைச் சேர்ந்த “விஸ்டன்” பத்திரிக்கையானது 2018ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த முன்னணி கிரிக்கெட் வீரர்/வீராங்கனை விருதை வழங்கியுள்ளது.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2019-20 ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும், 2020-21ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என சர்வதேச நிதியம் அமைப்பு (IMF) கணித்துள்ளது.சர்வதேச நிதியம் (IMF) டிசம்பர் 27, 1945ல் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி – யில் உள்ளது.
  • ஒடிசாவைச் சேர்ந்த “கந்தமால் ஹால்டி” (Kandhamal Haldi) என்ற மஞ்சள் வகைக்கு, வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவுசார் சொத்து இந்தியாவின் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.சிறந்த மருத்துவ குணங்களை பெற்றதற்காக இப்புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
12334Next