தோழன் பயிற்சியகம்

TNPSC ONLINE COURSE GROUP2A AND GROUP4
 • புதிய மற்றும் பழைய பள்ளி புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட பாடக்குறிப்புகள் மற்றும் தேர்வுகள்.
 • தேர்வு பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடக்குறிப்புகள் மற்றும் தேர்வுகள் தினசரி PDF , MP3,LINK , Video வடிவில் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
 • முக்கியமான பகுதிகளில் அதிகப்படியான கவனம்.
 • கணித பகுதிக்கு PDF ,வீடியோ வடிவில் பயிற்சி மற்றும் SHORT CUT வழிகள்
 • அதிக மதிப்பெண் பெறுவதற்காக தமிழ் மற்றும் கணித பகுதிகளில் மிக அதிகமான பயிற்சிதேர்வுகள்.
 • TNPSC தேர்வுக்கு முன் 5 முழு மாதிரி தேர்வுகள்.
 • குரூப் 1,குரூப் 2,குரூப் 4,காவலர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனையின் வழியில் எடுக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் தேர்வு வினாத்தாள்கள் .
 • நடப்பு நிகழ்வுகள் PDF மற்றும் MP3 வடிவில்.
 • வகுப்பு மற்றும் பாட வாரியான வாராந்திர தேர்வுகள்.
 • முந்தைய TNPSC தேர்வுத்தாள்களின் விரிவான விடைகள் .
 • TNPSC தேர்வர்களுக்கான மிக முக்கிய ஆலோசனைகள் .
 • பயிற்சிக்கு தொலைபேசி எண் மற்றும் GMAIL மட்டும் போதும்
 • வகுப்புகள் தொடங்கும் நாள் : 10.06.2019
 • குறிப்பிட்ட எண்ணிக்கை மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி


தோழன் பயிற்சியகம் இணைய வழி பயிற்சியில் ஏன் சேரவேண்டும் ?

 • மிக குறைந்த கட்டணம்
 • வேலைக்கு செல்வோர் ,குடும்ப தலைவிகள் மற்றும் நீண்ட பயணம் செய்து நல்ல பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு .
 • தேர்வர்களின் வெற்றியில் அதிக கவனம் செலுத்துகிறோம்
 • தேர்வர்களுக்கு படிப்பதற்கும் பயிற்சி எடுப்பதற்கும் தினசரி ஆலோசனை வழங்குகிறோம்
 • தேர்வர்களுக்கு மிக தெளிவான வழிகாட்டியாக நாங்கள் செயல்படுவோம்

தொடர்பு கொள்ள : 6385335386